இந்தியாவில் உள்ள எந்த மாநிலம் காதலர் தினத்தை பெற்றோர் தினமாக கடைபிடிக்க அறிவிப்பு செய்துள்ளது?

பிறந்து 2 நிமிடத்தில் ஒரு பெண் குழந்தைக்கு ஆதார் பதிவு செய்ய பட்டுள்ளது அந்த குழந்தையின் பெயர் என்ன?

இந்தியாவில் உள்ள எந்த திட்டத்தை பிற நாடுகளுக்கு கொண்டு செல்ல உலக பணக்காரரில் ஒருவரான பில்கேட்ஸ் தனது பவுண்ட்டேஷன் மூலம் நிதி அளித்துளதாக கூறியுள்ளார்